இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
என்னில் இருந்த எல்லாவற்றையும் செலவழித்து வெறுமையாகிவிட்டேன் நான். என்னில் இருக்கும் உன் நினைவுகளையும் என் கண்ணீரையும் தவிர...
No comments:
Post a Comment