இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
நானும் நிலவும் தேய்வதில்
நானும் மேகமும் கண்ணீர்விடுவதில்
நானும் கடலும் உறங்காதிருப்பதில்
நானும் இதயமும் துடிப்பதில்
நானும் நீயும் பிரிந்தே இருப்பதில்
நானும் உன் நினைவுகளும் சேர்ந்தே இருப்பதில்
No comments:
Post a Comment