இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
மேகம் அழுது கலைந்ததும் தெளிவாகிவிடுகிறது வானம் நானும் அழுகிறேன் அழுகிறேன் அழுதுகொண்டேதான் இருக்கிறேன் கலையாத மேகமாய் உன் நினைவுகள் என் நெஞ்சில் இருப்பதால்...
No comments:
Post a Comment