இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
கருணைமனு கொடுக்கவேண்டும் குடியரசு தலைவருக்கு ஆம் அவள் ஆயுள்கைதியாக்கி விட்டாள் எனை அவள் "நினைவுச் சிறையில்"...
No comments:
Post a Comment