Saturday, 25 March 2017

காதல் என்றுதான் பெயர்

இருட்டை வெரித்து 
விழித்தே கிடக்கும்
என் ஒவ்வொரு இரவுகளையும்
இரத்தம் சொட்ட சொட்ட
சிலுவையிலடிக்க வரும் 
உன் கூர் நினைவுகளுக்கு
எனது அகராதியில்
இப்போதும்
காதல் என்றுதான் பெயர்

Saturday, 18 March 2017

நினைவின் தாகம்

கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் குடிக்கிறது

எத்தனை தாகமடி

உன் நினைவுகளுக்கு...