இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
Tuesday, 7 April 2015
களவுபோன கவிதை
உலகின் சிறந்த கவிதையை எழுதினேன்
அவள் நினைவுகளை தொகுத்து
களவு போயிருந்தது கவிதை
நான் கண்ணிமைத்த கணநேரத்தில்
களவாடியது வேறு யாருமல்ல என் கண்ணீர் துளிகள்தான்...
No comments:
Post a Comment