இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
அன்பெனும் கடலாக கொடுத்தேன் என் இதயத்தை அவளிடம்
பயணிக்கிறாள் இப்போது
கத்திக்கப்பலாக...
No comments:
Post a Comment