இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
உன் நினைவுகள் குளிர்ச்சியானதுதான் ஆமாம் உன் நினைவுகள் குளிர்ச்சியானதுதான் ஆம்.. அதனால்தான் அது தினமும் என் மனதை எரித்துக் குளிர்காய்கிறது
No comments:
Post a Comment