இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
ஆயிரம் கவிதைகள் அனுதினம் தோன்றினாலும் தோற்றுதான் போகிறது உன் பெயரெனும் ஒருவரிக் கவிதையிடம்...
No comments:
Post a Comment