இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
உன் நினைவுகளும் ஒரு வகையில் கந்துவட்டிக் கும்பல்தான் ஆம் அதனால்தானடி இரக்கமின்றி பறித்துக்கொள்கிறது என் இரவுகளை...
No comments:
Post a Comment