Saturday, 21 March 2015

காதல் பயணி

இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன் 

என் மரண பயணத்திற்கு மத்தியில் 

உன் நினைவெனும்

நிழற்குடையின் கீழ்....

No comments:

Post a Comment