Friday, 27 March 2015

அவள் கண்களில்

கவிஞராக வேண்டுமென்றால் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டுமாமே

நான் படித்துவிட்டேன்
உலகில் எழுதப்பட்ட
எல்லா புத்தகங்களையும்
இன்னும் எழுதப்படபோகிற புத்தகங்களையும்

ஆம்
   அவள் கண்களில்...

1 comment:

  1. உங்கள் கண்கள் இப்படி ஒரு அழகான கண்கள் உங்கள

    ReplyDelete