Friday, 27 March 2015

கண்ணீர் மழை

ஓடும் மேகங்கள் காதலைத்தேடி

தேடித்தேடி..

தேடித்தேடி...

கடைசியில் கண்ணீர் மழை

No comments:

Post a Comment