Friday, 1 May 2015

உன் நினைவெனும் ஆயுள்ரேகை...

கைரேகை பார்த்தேன் நேற்று
ஆயுள் தீர்க்கமாம்
ஜோதிடர் சொல்கிறார்...
ஆமாம்
தீர்க்கமாகதான் உள்ளது என்னில்
உயிரோடு எனை கொல்லும்
உன் நினைவெனும் ஆயுள்ரேகை...

No comments:

Post a Comment