இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
நான் பேராசை கொள்ளாதவனென்று உனக்கும் தெரியும்தானடி தெரிந்தும் ஏன் எனக்கே முழுவதும் எழுதி வைத்துச் சென்றுவிட்டாய் உன் நினைவெனும் சொத்துக்களை உயிலாக...
No comments:
Post a Comment