இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
Tuesday, 12 May 2015
பாகப்பிரிவினை
யார்தான் பிரித்தார்கள்
இந்த பாகப்பிரிவினையை
இத்தனை ஓரவஞ்சனையோடு
அந்த கடவுள் பிரித்தானா?
இல்லை
அவள்தான் பிரித்தாளா?
ஆம்..
அவள் அன்பின்
ஒரு துளியைக் கூட
எனககு எழுதி வைக்கவில்லையே
No comments:
Post a Comment