Thursday, 7 May 2015

நீ எழுதிய கவிதை

மேகம் எழுதிய கவிதை மழையானது

காற்று எழுதிய கவிதை தென்றலானது

சிற்பி எழுதிய கவிதை சிலையானது

தூரிகை எழுதிய கவிதை ஓவியமானது

நிலவு எழுதிய கவிதை பௌர்ணமியானது

கண்கள் எழுதிய கவிதை காதலானது

.
.
.
.

நான் எழுதிய கவிதை
காகிதம் கணமானது

நீ எழுதிய கவிதை
என் இதயம் ரணமானது

No comments:

Post a Comment