இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
என்ன செய்வேன் நான்..? எப்போதும் பழிபோடுகிறேன் இந்த ஏதுமறியா தூசு மீது ஆம்.. இடம் பொருள் ஏவல் அறியாத அவள் நினைவுகளால்...
No comments:
Post a Comment