இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
ஒன்று நான் ஒன்று நீங்களென்று வாழ்த்து அட்டையில் நீ வரைந்தனுப்பிய இரு ரோஜாக்களும் இன்னும் துளிர்ப்பாகவே உள்ளன.. என் நெஞ்சிலுள்ள உன் நினைவுகளைப் போல...
No comments:
Post a Comment