இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
விஷ்ணு சக்கரமெடுத்தான்
சிவன் சூலமெடுத்தான்
முருகன் வேலெடுத்தான்
அனுமன் கதையெடுத்தான்
ராமன் வில்லெடுத்தான்
நாத்திகன் நானோ காதலை கடவுளென்றேன்
அதோ அவள் நினைவெடுத்து வருகிறது...
No comments:
Post a Comment