இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
எரிகிறதை பிடுங்கினால் தானாக அணையுமாம்...
பெண்ணே... வா... வந்து பிடுங்கிச்செல் என் நெஞ்சில் கொழுந்து விட்டெரியும் உன் நினைவுகளை...
அப்போதாவது அணையட்டும் என் "உயிர்த் தீ"
No comments:
Post a Comment