இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
இப்பபடியாகதான் சில விழிகளோடு கவிதைகளாகவும் என் விழிகளோடு கண்ணீராகவும் உறவாடிவிட்டு ஒவ்வொரு நாட்களும் உயிர் விடுகிறது காதல் கொண்ட என் இரவுகள்
No comments:
Post a Comment