இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
உங்களுக்கு பிடித்த பாட்டு
பார்க்க சொன்னதும் நீதான்
வாய் பிளந்து பார்த்த என்னை
திட்டித் தீர்த்ததும் நீதான்
இருள் சூழ் நினைவுகளை கொண்டு வருகிறது
இதோ எங்கிருந்தோ காற்றலையில்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்...